English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Jun, 2023 | 5:39 pm
Colombo (News 1st) ஆப்கானிஸ்தான் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 132 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்து 323 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை சார்பில் Kusal Mendis 52 ஓட்டங்களையும் Dimuth Karunaratne 52 ஓட்டங்களையும் Pathum Nissanka 43 ஓட்டங்களையும் Sadeera Samarawickrama 44 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த நிலையில் 324 ஓட்ட வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, சகல விக்கெட்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
Ibrahim Zadran 54 ஓட்டங்களையும் ஹஸ்மதுல்லா ஷஹாடி 57 ஓட்டங்களையும் பெற்றனர்.
Dhananjaya de Silva, Wanindu Hasaranga ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் Dushmantha Chameera 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன.
தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
04 Oct, 2023 | 08:12 PM
28 Sep, 2023 | 09:39 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS