ஜனாதிபதி இன்று(01) விசேட உரை

ஜனாதிபதி இன்று(01) விசேட உரை

by Staff Writer 01-06-2023 | 7:04 AM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று(01) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இன்றிரவு(01) 8 மணிக்கு ஜனாதிபதி விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 9 மாதங்களாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டம் தொடர்பில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.