தீயணைப்பு சேவை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

தீயணைப்பு சேவை திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

by Bella Dalima 30-05-2023 | 10:17 PM

Colombo (News 1st) தீயணைப்பு சேவை திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம்  செயலிழந்துள்ளது. 

அவசர சேவைக்காக 011 2 68 60 87 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு  திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.