தீயணைப்பு சேவை திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

தீயணைப்பு சேவை திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

தீயணைப்பு சேவை திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 May, 2023 | 10:17 pm

Colombo (News 1st) தீயணைப்பு சேவை திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம்  செயலிழந்துள்ளது. 

அவசர சேவைக்காக 011 2 68 60 87 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு  திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. 
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்