ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 May, 2023 | 5:30 pm

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் மாதம் 2 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி:

1) தசுன் ஷானக்க  – தலைவர்
2) பத்தும் நிஷங்க  
3) திமுத் கருணாரத்ன  
4) குசர் மென்டிஸ் (WK) – துணை தலைவர் 
5) அஞ்சலோ மெத்தியூஸ் 
6) சரித் அசலங்க  
7) தனஞ்சய டி சில்வா   
8) சதீர சமரவிக்ரம  – (WK)
9) சாமிக்க கருணாரத்ன 
10) தசுன் ஹேமந்த 
11) வனிந்து ஹசரங்க 
12) லஹிரு குமார 
13) துஷ்மந்த சமீர   
14) கசுன் ராஜித 
15) மதீஷ பத்திரன 
16) மஹீஷ் தீக்‌ஷன 

வனிந்து ஹசரங்க தற்போது காலில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையின் பின்னர் விளையாட தகுதி பெற்றவுடன் இணைந்துகொள்ளவுள்ளார்.   

குசல் ஜனித் பெரேரா நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  ஒருநாள் தொடருக்கு அவர் தெரிவு செய்யப்படவில்லை.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்