.webp)
கொழும்பின் முன்னாள் மேயர் ரோஸி சேனாநாயக்க ஜனாதிபதியின் உள்ளூராட்சி செயற்பாடுகள் தொடர்பான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரினால் அதற்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.