அரச பாடசாலைகளில் இன்று முதல் விடுமுறை

அரச பாடசாலைகளில் இன்று(26) முதல் ஜூன் 12 வரை விடுமுறை

by Staff Writer 26-05-2023 | 2:21 PM

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று(26) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகளில் எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.