பிரபல பாடகி Tina Turner காலமானார்

பிரபல பாடகி Tina Turner காலமானார்

பிரபல பாடகி Tina Turner காலமானார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

25 May, 2023 | 7:33 am

Colombo (News 1st) பிரபல பாடகி Tina Turner தனது 83ஆவது வயதில் காலமானார்.

Tina Turner நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், Tina Turner காலமானதாக அவரது உத்தியோகபூர்வ இன்ஸ்டகிராம் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் ரசிகர்களை தன்வசப்படுத்தியிருந்தவர் பாடகி Tina Turner.

Tina Turner தமது இசைப் பயணத்தில் 8 Grammy விருதுகளை சுவீகரித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்