25000 மெட்ரிக் தொன் யூரியா உர இறக்குமதிக்கு அனுமதி

25000 மெட்ரிக் தொன் யூரியா உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 16-05-2023 | 1:54 PM

Colombo (News 1st) சிறுபோகத்திற்காக 25000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

விவசாய அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.