நடிகர் மனோபாலா காலமானார்

நடிகர் மனோபாலா காலமானார்

by Chandrasekaram Chandravadani 03-05-2023 | 1:15 PM

Colombo (News 1st) பிரபல நடிகரும் இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். 

அவர் தனது 69 ஆவது வயதில் இன்று(03) காலமானார்.