.webp)
Colombo (News 1st) இப்பலோகம - ஹிரிபிட்டியாகம பகுதியில் மழுங்கிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு வலுவடைந்த நிலையில் கணவன் மனைவியை தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
46 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தப்பிச்சென்றுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.