கலப்பு உரத்திற்கு 50% விலைக்குறைப்பு

கலப்பு உரத்திற்கு 50% விலைக்குறைப்பு

by Bella Dalima 01-04-2023 | 3:56 PM

Colombo (News 1st) கலப்பு உரத்தின் (Mixed Fertilizer) விலை 50 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக கமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்தது.

தேயிலை, தென்னை, மரக்கறி செய்கைகளுக்கு பயன்படுத்தப்படும் உரத்திற்கான விலையே குறைவடைந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்தார். 

யூரியாவிற்கான விலை குறைவடைந்தமையே கலப்பு உரத்தின் விலை குறைவடையக் காரணம் என கமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா சுட்டிக்காட்டினார்.