தெஹிவளை மேம்பாலத்தில் விபத்து: காரும் முச்சக்கரவண்டியும் மோதி தீக்கிரை

by Bella Dalima 31-03-2023 | 10:17 PM

Colombo (News 1st) தெஹிவளை மேம்பாலத்தில் இன்றிரவு காரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் தீ பரவியுள்ளது.

முச்சக்கரவண்டியின் சாரதி  தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் காரும் முச்சக்கரவண்டியும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஏனைய செய்திகள்