பொலிஸ், முப்படையினரின் பாதுகாப்பின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆரம்பம் – அமைச்சர் கஞ்சன

பொலிஸ், முப்படையினரின் பாதுகாப்பின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆரம்பம் – அமைச்சர் கஞ்சன

பொலிஸ், முப்படையினரின் பாதுகாப்பின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆரம்பம் – அமைச்சர் கஞ்சன

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2023 | 9:16 am

Colombo (News 1st) முத்துராஜவெல மற்றும் கொலன்னாவ முனையங்களில் இருந்து இன்று(29) காலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மற்றும் முப்படைகளின் பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்