சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்த PUCSL தலைவர்

சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்த PUCSL தலைவர்

சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்த PUCSL தலைவர்

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2023 | 8:48 am

Colombo (News 1st) தம்மை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான உத்தேச காரணங்கள் தொடர்பான தமது பதிலை இன்று(28) நிதி அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தம்மீது 05 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து குற்றச்சாட்டுகளம் அபத்தமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]irst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்