உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2023 | 11:45 am

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதியை விடுவிப்பது தொடர்பில் நிதி அமைச்சிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சாதகமான பதில் கிடைக்குமென தாம் எதிர்பார்ப்பதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

இதனிடையே, இவ்வாரத்திற்குள் பிரதமருடனான கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 04 ஆம் திகதி ஆணைக்குழு கூடி தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தீர்மானிக்கவுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்