பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்னவின் பதவிக்காலம் 3 மாதங்களுக்கு நீடிப்பு

பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்னவின் பதவிக்காலம் 3 மாதங்களுக்கு நீடிப்பு

பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்னவின் பதவிக்காலம் 3 மாதங்களுக்கு நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2023 | 7:16 pm

Colombo (News 1st) பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு  நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து கடந்த 23 ஆம் திகதி C.D.விக்ரமரத்ன ஓய்வுபெறவிருந்தார். 

2020 நவம்பர் 27 ஆம் திகதி, இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக C.D.விக்ரமரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
co[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்