23-03-2023 | 4:29 PM
Colombo (News 1st) ஏழு நிறுவனங்களில் உள்ள அரச பங்குகளை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, SriLankan Catering உள்ளிட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், Telecom, ஸ்ரீலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம், Grand Hyatt Colombo, ஹில்டன் ஹோட்டல் கொழும்பு, லிட்ரோ எ...