22-03-2023 | 2:04 PM
Colombo (News 1st) வெல்லவாய, எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்றிருந்த நிலையில், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மேலும் 3 இளைஞர்களின் சடலங்கள் இன்று(22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடற்படை சுழியோடிகளினால் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போயிருந்த ஒருவரின் சடல...