21-03-2023 | 4:06 PM
Colombo (News 1st) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது.
மத்திய வங்கியினால் இன்று (21) வௌியிடப்பட்ட நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 316 ரூபா 84 சதமாகவும், விற்பனை விலை 334 ரூபா 93 சதமாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய...