காத்தான்குடியில் கைதானவர்களில் 32 பேர் விடுதலை

காத்தான்குடியில் கைதான 33 பேரில் ஒருவரைத் தவிர அனைவரும் விடுதலை

by Bella Dalima 18-03-2023 | 7:57 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு  - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று  மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 33 பேரில் ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 33 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 

 

Read More  

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய

33

பேர் கைது 

 

ஏனைய செய்திகள்