18-03-2023 | 4:11 PM
Colombo (News 1st) உயர் தரத்தில் சித்தியடைந்த, அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கு 8 இலட்சம் ரூபா கடன் உதவி வழங்கும் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனை தவிர, மாணவர்களின் நாளாந்த செலவுக்காக மேலும் 3 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜ...