மேல் மாகாண பாடசாலைகளில் நாளை (15) நடத்தப்படவிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன
by Staff Writer 14-03-2023 | 7:47 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நாளை (15) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார்.