.webp)
-524016-487433.jpg)
Colombo (News 1st) மூன்றாவது பதவிக் காலத்திற்காகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஸீ ஜின்பிங் தலைமைத்துவத்தின் கீழ் சீனா அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டிய ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாட்டில் சீனா வழங்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி கூறியுள்ளார்.
