13-03-2023 | 2:20 PM
Colombo (News 1st) தொழில்வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட மேலும் பல தொழிற்சங்கங்கள் இன்று(13) முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.
புதிய வரி கொள்கைக்கு எதிராக இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், கல்விச்சேவை, நீர் விநியோகம், மின்சாரம், தாதிமார், ஆசிரியர் ச...