.webp)
Colombo (News 1st) பேராதனை - இல்லகொல்ல பகுதியில் நபரொருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றுக்குள் நபரொருவரின் இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொகொடகலுகமுவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை பேராதனை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.