.webp)
Colombo (News 1st) கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த ரயிலின் கழிவறையிலிருந்து சிசு ஒன்று நேற்று (10) மீட்கப்பட்டிருந்தது
அந்த சிசுவின் தாயும் தந்தையும் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 வயதான தாய் பண்டாரவளையிலும் 26 வயதான தந்தை கொஸ்லந்தையிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.