10-03-2023 | 4:26 PM
India: இந்தியாவில் இன்புளுயன்சா H3N2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
காய்ச்சல், தொண்டைப் புண், இருமல், சளி உள்ளிட்டவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.
இந்த வைரஸ் கொரோனாவைப் போல வேகமாக பரவும் என தன்மை கொண்டது.
H3N2 இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில்...