Colombo (News 1st) மாவனெல்ல - கனேதென்ன பகுதியில் இரு பஸ்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.