பிலிப்பைன்ஸில் 6.0 மெக்னிட்யூட் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் 6.0 மெக்னிட்யூட் நிலநடுக்கம்

by Bella Dalima 07-03-2023 | 5:20 PM

Philippines: தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று நண்பகல் 2 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

ரிக்டர் அளவுகோலில்  6.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

பிலிப்பைன்ஸின் Mindanao தீவில் உள்ள மலைப்பிரதேசமான Davao de Oro-வில் உள்ள Maragusan நகராட்சியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆழமற்ற நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதால், சேதம் குறித்து உடனடியாக உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.