07-03-2023 | 11:41 AM
Colombo (News 1st) கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றும்(07) சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
சாரதிகள் உள்ளிட்ட ஊழியர் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, அளுத்கமவிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த ரயில், கண்...