05-03-2023 | 2:17 PM
Colombo (News 1st) சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலைச்சூத்திரத்திற்கு அமைய, மாதாந்தம் 05 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.
விலைச் சூத்திரத்திற்கிணங்க, எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும...