02-03-2023 | 3:43 PM
Italy: இத்தாலியின் வெனிஸ் நகரம் கால்வாய்களுக்கும் படகு சவாரிகளுக்கும் பெயர்பெற்றது.
ஆனால், தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெனிஸ் நகரின் கால்வாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு, படகுகள் அனைத்தும் சேற்றுக்குள் மூழ்கிக் கிடக்கின்றன.
வெனிஸ் நகர கால்வாய்களில் நுழைந்து செல்லும் படகுகள் ரசிக்க...