01-03-2023 | 11:00 AM
Colombo (News 1st) மூன்று கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 9 கிராம் 100 மில்லி கிராம் கஞ்சா ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 27ஆம் திகதி பயாகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய 248,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியொன்று திருடப்பட்ட சம்பவம் தொட...