.webp)
Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் காயமடைந்த 28 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று(26) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.