26-02-2023 | 2:17 PM
Colombo (News 1st) இன்று(26) பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு, காலி முகத்திடல் உள்ளிட்ட பல பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்து, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தர...