23-02-2023 | 4:14 PM
Colombo (News 1st) ஊழலை ஒழிக்கும் விதமாக நைஜீரிய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, 200, 500 மற்றும் 1,000 நைரா (Naira) நாணயத்தாள்களை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அறிவித்தது.
அவற்றை 2023 ஆம் ஆண்டு ஜனவரி...