சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க விடுவிப்பு

சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க விடுவிப்பு

by Staff Writer 21-02-2023 | 12:49 PM

Colombo (News 1st) நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதை அடுத்து சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க விடுவிக்கப்பட்டுள்ளார்.

சேபால் அமரசிங்க கடந்த ஜனவரி மாதம் 05ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.