பாராளுமன்றம் நாளை(22) வரை ஒத்திவைப்பு

சபையில் அமளி துமளி: பாராளுமன்றம் நாளை(22) வரை ஒத்திவைப்பு

by Chandrasekaram Chandravadani 21-02-2023 | 10:21 AM

Colombo (News 1st) பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் நாளை(22) காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பாராளுமன்றம் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கோரியே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.