யாத்திரை சென்ற பஸ் விபத்திற்குள்ளானதில் ஒருவர் பலி

யாத்திரை சென்ற பஸ் விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 19-02-2023 | 10:28 PM

Colombo (News 1st) சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்றவர்களை ஏற்றிய பஸ்ஸொன்று நோட்டன் பிரிட்ஜ், டெப்ளோ பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மேலும் 28 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.