17-02-2023 | 4:24 PM
Colombo (News 1st) மின் கட்டண அதிகரிப்பிற்கு அமைய, நேற்றிரவு முதல் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சோறு, கொத்து, Fried Rice ஆகியவற்றின் விலை 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
எனினும், ஏன...