14-02-2023 | 5:28 PM
Colombo (News 1st) சர்வதேச போட்டிகளுக்காக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போட்டிகளுக்காக இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இதுவர...