.webp)
Colombo (News 1st) கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக வருபவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
கடவுச்சீட்டை பெறுவதற்காக நாளைய தினம்(14) நேரத்தை ஒதுக்கியவர்கள் திணைக்களத்திற்கு வருகை தர வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.