Colombo (News 1st) மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை தாந்தாக்குளத்தில் தோணியொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
03 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.