சதொவில் 4 அத்தியாவசிய பொருட்களுக்கு விலை குறைப்பு

சதொவில் 4 அத்தியாவசிய பொருட்களுக்கு விலை குறைப்பு

by Bella Dalima 09-02-2023 | 3:41 PM

Colombo (News 1st) நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை சதொச குறைத்துள்ளது. 

இன்று (09) முதல் அமுலாகும் வகையில், இந்த விலைக் குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கமைய, 

  • ஒரு கிலோகிராம் கடலைப் பருப்பு 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 305 ரூபாவாகவும்
  • சிவப்பரிசி 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 164 ரூபாவாகவும் 
  • இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி 179 ரூபாவாகவும்
  • வெள்ளை நாடு 180 ரூபாவாகவும் 

குறைக்கப்பட்டுள்ளது.