09-02-2023 | 5:00 PM
Colombo (News 1st) துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் மாத்திரம் 14,000 பேரும் சிரியாவில் 3,162 பேரும் பலியாகி உள்ளனர்.
துருக்கி, சிரியாவில் கடந்த 6 ஆம் திகதி 7.8 ரிக்டா்...