ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்பம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்பம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்பம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

08 Feb, 2023 | 9:53 am

Colombo (News 1st) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமானது.

அதற்கமைய, இன்று(08) காலை 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்து, அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்