07-02-2023 | 5:25 PM
Colombo (News 1st) அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (08) காலை 8 மணி முதல் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இதற்கமைய, அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் சேவைகளில் இருந்து அவர்கள் விலகவுள்ளனர்.
எவ்வாறாயினும், சத்திரசிகிச்சை, அவசர சிகிச்சை, குழந்தைகள் மற்றும் மகப்பேறு போன்...