கிராமப் புறங்களுக்காக புதிதாக 150 பஸ்கள்

கிராமப் புறங்களுக்காக புதிதாக 150 பஸ்கள்

by Staff Writer 05-02-2023 | 2:31 PM

Colombo (News 1st) புதிதாக 150 பஸ்களை கிராமப் புறங்களுக்கு வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபையினால் இன்று(05) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர தினத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய நிதி உதவி திட்டத்தின் கீழ் குறித்த பஸ்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்தார்.