லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Feb, 2023 | 2:09 pm

Colombo (News 1st) இன்று(05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையை  அதிகரிக்கப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய விலைகள் வருமாறு:

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாவால் அதிகரிப்பு (புதிய விலை 4,743 ரூபா) 

05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 134 ரூபாவால் அதிகரிப்பு (புதிய விலை 1,904 ரூபா) 

2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை  61 ரூபாவால் அதிகரிப்பு (புதிய விலை 883 ரூபா)  ஆகும்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்